Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
32400
Company Email
attmmans@gmail.com
Contact number
-
Display Contact Details
On
Description
1 வகுப்பறை 1 விவேக தொலைக்காட்சி வணக்கம். இத்திட்டம் நம் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் கற்பித்தல் தரம் மற்றும் மாணவர்களின் கற்றல் ஆகியவற்றை மேம்படுத்த, ஒவ்வொரு வகுப்பறையிலும் விவேக தொலைக்காட்சிகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது பள்ளி, சிறந்த நவீன கற்றல் மற்றும் கற்பித்தல் வசதிகளில் பின்தங்கிவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு குறைந்தப் பட்சம் விவேக தொலைக்காட்சிகளையாவது பொருத்தலாமென இத்திட்டத்தை ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இத்திட்டம் வெற்றியடைய ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் சமுதாயத்தில் பற்று கொண்ட நல்லுள்ளங்களின் ஆதரவை கோருகிறோம். மேலும் விவரங்களுக்கு பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும். டாக்டர் திருமால் சுப்பிரமணியம் : 012- 545 9542 தேசிகன் சுப்பிரமணியம் : 012-582 2591 திட்டம் பற்றிய ஆக அண்மைய விவரங்கள் பெற: https://sites.google.com/view/1class1smarttv/
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday
Website
https://www.facebook.com/attmmans
Venue
SJK TAMIL AYER TAWAR
Ticket admission
NIL

LITE All Time Favourites