Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
32000
Company Email
abd1073@moe.edu.com
Contact number
0125753900
Display Contact Details
On
Description
வணக்கம். மகா கணேச வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி வரும் 22.06.2024 (சனிக்கிழமை) காலை மணி 9.00 முதல், பள்ளி மேம்பாட்டு வளர்ச்சிக்காக சிற்றுண்டி தினத்தை ஏற்பாடு செய்துள்ளது. எனவே ,மஞ்சோஞ் சுற்று வட்டார மக்கள் , முன்னால் மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்நிகழ்வில் கேளிக்கை விளையாட்டுகளும் உணவுகளும் விற்கப்படும். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை கலந்து கொள்ளலாம். அனைவரும் திரளாக வந்து மகா கணேச வித்தியாசாலை தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவு கொடுக்கவும். மேல் விபரங்களுக்குப் பள்ளியின் புறப்பாட துணைத்தலைமையாசிரியர் திரு இரவிந்தரன் நவமணி ( 0125753900) தொடர்பு கொள்ளவும். நன்றி,வணக்கம் .
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
FACEBOOK ( SJKT MAHA GANESA VIDDYASALAI)
Venue
SJKT MAHA GANESA VIDDYASALAI
Ticket admission
BUY COUPON AT COUNTER. PER COUPON RM 10.

LITE All Time Favourites